முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த எம்பி

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த எம்பி 



நாமக்கல் ஒன்றியம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை VS மாதேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் இப்பள்ளியில் 22 மாணவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன் பெறுகின்றனர் என்றும், மாணவர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் உணவு சாப்பிடுவதாகவும் சமையலர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் திரு RSR.மணி, ஒருங்கிணைந்த மாவட்டம் விவசாய அணி செயலாளர் திரு ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், நாமக்கல் புறநகர் ஒன்றிய செயலாளர் கோனூர் சுரேஷ் உள்ளிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

புதிய வழித்தடத்தில் பேருந்து தொடக்க விழா


நாமக்கல் மாவட்டம் பரமத்தி , தேவியும் பாளையம், ஆகிய பகுதிகளில் இன்று புதிய வழித்தடத்தில் பேருந்து தொடக்க விழா நடைபெற்து. இதில நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் மதுரா செந்தில் மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் VS மாதேஸ்வரன் இருவரும் தொடங்கி வைத்தனர்.இதில திமுக கழக நிர்வாகிகள்,திமுக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்.






கருத்துரையிடுக

புதியது பழையவை